தொடருந்து அருங்காட்சியகம், ஹவுரா
தொடருந்து அருங்காட்சியகம், ஹவுரா என்பது கொல்கத்தா தொடருந்து அருங்காட்சியகம் என அழைக்கப்படுகிறது. இது ஹவுராவில் 2006-ல் நிறுவப்பட்டது. இது இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ரயில்வேவின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை ஹவுரா சந்திப்பு நிலைய சிறப்புக் கவனத்துடன் காட்சிப்படுத்துகிறது.
Read article